பத்திரிகையாளராக மிரட்டும் தனுஷ் - கவனம் ஈர்க்கும் "மாறன்" ட்ரைலர்!

by பிரஜன் |   ( Updated:2022-02-28 06:43:17  )
THANUSH
X

THANUSH

வெளியான வேகத்தில் வைரலாகும் தனுஷின் மாறன் ட்ரைலர்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன். தனுஷ் பத்திரிகையாளாராக நடித்திருக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

மேலும், சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:ஜன்னல் வச்சி மறச்சாலும் எல்லாம் தெரியுது!.. சூடேத்திய சந்தானம் பட நடிகை…

வருகிற 2022 மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இப்படத்தின் ட்ரைலரை முதன்முறையாக தனுஷின் தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதோ அந்த ட்ரைலர் வீடியோ.. https://www.youtube.com/watch?v=IpDwq7HvTF0

Next Story