பளிங்கு உடம்பு பளபளன்னு இருக்கு!.. கையை தூக்கி தூக்கலா காட்டும் மடோனா செபாஸ்டியன்...
கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். இவருக்கு இசையில்தான் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். அதற்காக பயிற்சியும் எடுத்தார்.
கர்நாட்டிக் மற்றும் வெஸ்டர் இசையை கற்றுக்கொண்டார். சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சில ஆல்பம் பாடல்களிலும் இவர் பாடியுள்ளார்.
இதையும் படிங்க: கிஸ்ஸிங் சீனில் கமலிடம் வசமாக சிக்கிக் கொண்ட மீனா! இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம்..
பிரேமம் திரைப்படம் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் மலையாள படங்களிலும் நடிக்க துவங்கினார்.
கவன், பவர் பாண்டி, ஜுங்கா, கொம்பு வச்சம் சிங்கம்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சிறைய மலையாள படங்களிலும் நடித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உருவாகி வரும் லியோ படத்திலும் மடோனா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என கணிக்கப்படுகிறது.
சில கன்னட படங்களிலும் மடோனா நடித்துள்ளார். ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கையை மேலே தூக்கி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.