More
Categories: Entertainment News

மாராப்ப அங்க போட்டு மூடும்மா!… ஓப்பனா விட்டு கிறங்கடிக்கும் மடோனா….

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் மடோனா செபாஸ்டின். அப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மடோனாவுக்கு தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

Advertising
Advertising

விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் நடித்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து மாராப்பை போட்டு மூடாமல் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts