Home > ACTRESS GALLERY > சிலை போல உடம்பு சூட ஏத்துது!..கட்டழகில் கிறங்கடிக்கும் மடோனா செபாஸ்டின்....
சிலை போல உடம்பு சூட ஏத்துது!..கட்டழகில் கிறங்கடிக்கும் மடோனா செபாஸ்டின்....
X
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மடோனா செபாஸ்டின். விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.
தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக நடித்திருந்தார். ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story