Connect with us

Entertainment News

மாடர்னா இருந்தா தான் மயங்குவீங்களா? ஃபிரஷ்சான அழகில் பீலிங்ஸ் ஏத்தும் மடோனா!

கவர்ச்சி காட்டாமல் டீசண்டான அழகில் வாலிப பசங்களை கவர்ந்த மடோனா செபஸ்டியன்!

டீசண்டான அழகு, வித் அவுட் மேக்கப், சிம்பிள் லுக் என நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை மடோனா செபஸ்டியன். மலையாள நடிகையான இவர் சாய் பல்லவி நடித்த பிரேமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

madona 1

madona 1

அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. மலையாள படத்தை தொடர்ந்து தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். அதன் பின்னர் கவண், ஜூங்கா , பவர் பாண்டி, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

madona 2

madona 2

இதையும் படியுங்கள்:காதலி இருப்பது கூட தெரியாமல் ’முகேன் ராவ்’க்கு லவ் propose பண்ண பிரபல நடிகை….

madona 3

madona 3

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி ஏதும் காட்டாமல் டீசண்டான அழகில் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top