மேல கொஞ்சம்.. கீழ கொஞ்சம்!.. பிட்டு துணியில் அதிரவிட்ட லியோ பட நடிகை...

by சிவா |
madonna
X

கேரளாவை சேர்ந்தவர் மடோனா செபாஸ்டியன். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதலில் நடித்தது பிரேமம் திரைப்படத்தில்தான். அதனின் விஜய்சேதுபதி நடித்திருந்த காதலும் கடந்து போகும் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார்.

madona

அதன்பின் கவன், பவர் பாண்டி, ஜூங்கா, வனம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இடையில் சில மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். இரண்டு வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார்.

madona

தற்போது வெளியாகியுள்ள லியோ படத்திலும் மடோனா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். லியோ படத்தில் நடித்தது போல அவர் இதற்கு முன் எந்த படத்திலும் நடித்தது இல்லை என்றே சொல்லலாம். சிறு வயதில் இசையின் மீது ஆர்வம் கொண்டு பாடும் பயிற்சியும் எடுத்தார். சில திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார்.

madona

லியோ படத்தில் இவருக்கு வித்தியாசமான வேடம் கிடைத்திருப்பதால் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என நம்பி காத்துக்கொண்டிருக்கிறார்.ஒருபக்கம், ரசிகர்களின் மனதில் நிலைத்து இருப்பதற்காகவும், திரையுலகில் வாய்ப்பை பெறுவதற்காகவும் அழகான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

madona

அந்த வகையில் கருப்பு நிற மிகவும் சிறிய உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

madona

Next Story