குனியாமல் பாருங்க... கும்முனு காட்டிய மடோனா செபஸ்டியன்!

by பிரஜன் |
madona dp
X

madona dp

மெல்லிசான கோடு காட்டி மெர்சலாக்கிய மடோனா செபாஸ்டியன்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களின் மனம் கவர்ந்த பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

madona 1

madona 1

அதன் பிறகு தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

madona 2

madona 2

இதையும் படியுங்கள்: தைரியம் இருந்த விஜயை ‘அப்படி’ செய்ய சொல்லுங்க.! சவால் விட்ட அஜித்.!

தொடர்ந்து நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மடோனா தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் முன்னழகை லிமிட்டான ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை வளைத்துவிட்டார்.

Next Story