அந்த ஒரு லுக்குக்கே 5 கோடி தரோம்!.. தூக்கலான கவர்ச்சியில் பிரபல நடிகை…

Published on: November 16, 2021
madona
---Advertisement---

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் மடோனா செபாஸ்டின் .

விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’,கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த பவர் பாண்டி படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

Also Read

madona

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் தானும் கவர்ச்சி காட்ட வேண்டும் என முடிவெடுத்த அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வருகிறாராம்.

madona

இந்நிலையில், மிகவும் அழகான அதேநேரம் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் மனதை அள்ளியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த ஒரு லுக்குக்கே 5 கோடி தரோம் என கரண்ட் மேட்டரை உள்ளே இழுத்து பதிவிட்டு வருகின்றனர்.

madonaena

Leave a Comment