Connect with us
banner

கிளாமர் கூடிப்போச்சு…மனசு பாழாப்போச்சு…சூடேத்திய பிரபல நடிகை…

sebastian

Entertainment News

கிளாமர் கூடிப்போச்சு…மனசு பாழாப்போச்சு…சூடேத்திய பிரபல நடிகை…

நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிரேமம்’. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் அந்த படம் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் மடோனா செபாஸ்டின் .

அதன்பின், விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’, கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த பவர் பாண்டி படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.ஆனாலும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

madoona

எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் தானும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

madona

அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

madoona

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top