இதனாலதான் உனக்கு லைக்ஸ் குவியுது!...க்யூட் வீடியோவ பகிர்ந்த மகாலட்சுமி....

by சிவா |
mahalakshmi
X

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளும் சினிமா நடிகைகளை போல தனியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை துவங்கியுள்ளனர்.

mahalakshmi

அரசி, சித்தி உள்ளிட்ட சில தமிழில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மகாலட்சுமி. தற்போதும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒருபக்கம் வாணி ராணி, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட சீல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களிலிலும் நடித்தார்.

maha

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வரனுடன் மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக ஈஸ்வரனின் மனைவியும், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த சீரியலில் மகாலட்சுமி நடிக்கவில்லை.

maha

தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட போட்டோஷூட் தொடர்பான வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/CbMaeRGJg_8/?utm_source=ig_web_copy_link

Next Story