இது செம ஆஃபரே இருக்கே!. வாயடைத்து போன மகாநதி சீரியல் நடிகை!.. வீடியோ பாருங்க!..
பிரபல துணிக்கடைக்கு பர்ச்சேஸ் செய்யப்போன மகாநதி சீரியல் காவேரி 'எங்க பாத்தாலும் ஆஃபர் ஆஃபர் தான்' என அசந்து போய் உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய்டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லட்சுமி பிரியா. தமிழ் தெலுங்கு சீரியல்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது சென்னை தி நகரிலுள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் முதலில் இவரும் இணைந்துள்ளார்.
நாலு புடவை ஆயிரம் ரூபாய், மூன்று புடவை ஆயிரம் ரூபாய் என ஆஃபர்களை கண்டு வியந்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story