எங்க மனசு எங்ககிட்ட இல்ல!...பாவாடை தாவணியில் பவுசு காட்டும் பிரபல நடிகை...

by சிவா |
mahima
X

சமுத்திரக்கனி இயக்கி நடித்த சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானனவர் மஹிமா நம்பியார். அதன்பின் என்னமோ நடக்குது, மொசக்குட்டிக் புரியாத புதிர், கொடிவீரன், அண்ணணுக்கு ஜெய் என சில படங்களில் நடித்தார்.

mahima

இதில், மகாமுனி, அசுரகுரு, குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட சில திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலபடுத்தியது. கேரள வரவு என்றாலும் தமிழில் நடிக்க ஆர்வம் உள்ளவர்.

mahima

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். மகாமுனி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

mahima

இந்நிலையில், வாய்ப்பிற்காக மற்ற நடிகைகள் செய்வது போல வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் பாவாடை தாவணி அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

mahima

Next Story