உன்ன பாத்தாலே மனசு லேசாயிடுது!...ரசிகர்களை கொஞ்ச வைத்த மகிமா நம்பியார்...

by சிவா |
mahima
X

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடிப்புக்கு வாய்ப்பிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர். ஆர்யாவுடன் இவர் நடித்த ‘மகா முனி’ படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதும் பெற்றார்.

mahima

தமிழில் மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர்,ஓ மை டாக், கொடிவீரன் என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

mahima

இவர் கேரளாவை சேர்ந்தவர். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்த ஐங்கரன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது.மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஒருபக்கம், அழகான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

mahima

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

mahima

Next Story