மல்லுன்னாலே அதானே ஸ்பெஷல்!...தூக்கி கட்டி போஸ் கொடுத்த மஹிமா நம்பியார்....
கேரளாவை சேர்ந்தவர் மஹிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதிலும், மகா முனி படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார்.
ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக ‘குண்டுமல்லி’ என்கிற ஆல்பம் பாடலிலும் இவர் நடித்துள்ளார். இப்படத்தை ஆதவ கண்ணதாசன் இயக்கியுள்ளார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சைசான சைடு… இது போதும் இன்னைக்கு… காலையிலே மூடேத்திய சாக்ஷி அகர்வால்!
இந்நிலையில், மேலாடையை தூக்கி கட்டி எடுப்பான முன்னழகை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.