அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

திரைத்துறையில் வாய்ப்புக்காக சில நடிகைகள் தடம் மாறி போவதுண்டு. அவர்களால் ‘நடிகைகள் என்றாலே அப்படித்தான்’ என்கிற இமேஜ் ரசிகர்கள் மனதில் உருவாகிவிடும். அதை தவிர்க்கவே முடியாது. இப்போது நாம் பார்க்கும் நடிகை பெங்களூரில் பிறந்தவர். சில கன்னட படங்களில் நடித்துவிட்டு தெலுங்கு சினிமாவுக்கு போனார்.
விஜயகாந்தை வைத்து ஜாதியின் பெயரில் படமெடுத்த அந்த இயக்குனர் ‘அட அழகாக இருக்கிறாரே’ என வியந்து நடிகைகள் விஷயத்தில் பயங்கரான வீக்கான நடிகரை போட்டு தான் எடுத்த படத்தில் அந்த நடிகையை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். நடிகையின் அழகில் மயங்கிய கோலிவுட் நடிகர்கள் அவருடன் நடிக்க ஆசைப்பட்டனர்.
பெரும்பாலும், சீனியர் நடிகர்களுடன் மட்டுமே அந்த நடிகர் நடிப்பார். தெலுங்கு சினிமாவுக்கு சென்று அங்கிருந்த முக்கிய சீனியர் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இந்த நடிகைக்காக ஏங்கிய நடிகர் தெலுங்கிலும் உண்டு. ஒரு அரசியல் கட்சியில் இணைந்த இந்த நடிகை அரசியல் காரணத்துக்காக வானில் பறந்த போது விபத்தில் மரணமடைந்தார்.
தமிழில் உச்ச நட்சத்திரம் ஒருவருடன் 2 படங்களில் இவர் நடித்திருக்கிறார். அம்மணியின் அழகில் மயங்கிய அந்த நடிகர் ஒரு படத்தில் அவருடன் நடித்தபோது மைசூரில் உள்ள ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டிற்கு அவரை அழைத்து சென்று 15 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தாராம்.
அதோடு, அந்த நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கம் மற்றும் லட்சக்கணக்கில் பணமும் கொடுத்தாராம். ஏற்கனவே ஒரு நடிகைக்கு இதேபோல் கிலோ கணக்கில் அந்த நடிகர் நகை கொடுத்து ஜாலி பண்ணியதாகவும் ஒரு வதந்தி உண்டு. இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் யுடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். இறந்த ஒரு பெண் பற்றி சபீதா ஜோசப் இப்படி பேசியிருப்பதை ரசிகர்களே ரசிக்கவில்லை. அவரை அசிங்கமாக திட்டி அந்த யுடியூப் சேனலில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
பெயருக்கேற்ப அழகாக இருந்த நடிகையை எல்லோருக்கும் பிடிக்கும். மிகவும் திறமையான நடிகை. தெலுங்கில் பல நந்தி விருதுகளையும் அவர் வாங்கி இருக்கிறார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் தனது உறவினர் ஒருவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.