காமெடிக்குள்ள இப்படி ஒரு கவர்ச்சியா?!...நாட்டுக்கட்டை மைனா நந்தினியின் ஹாட் கிளிக்ஸ்...

maina
விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் மைனா நந்தினி. சரவணன்-மீனாட்சி என்ற சீரியலில் நாயகியின் தோழியாக வந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த சீரியலை தொடர்ந்து நிறைய சீரியல்கள் நடிக்க அரண்மனை கிளி இன்னும் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
அவரின் முதல் கணவர் இறந்துபோக, அதிலிருந்து மீண்டு யோகேஷ் என்ற நடிகரை மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

maina
கலக்கப்போவது யாரு போன்ற விஜய் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
இதையும் படிங்க: மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் இந்த பிரபலத்தின் உண்மை கதையா… பாவம் தான்..
அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் காமெடி வேடத்திலும் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அவர் சென்றுள்ளார்.
அவ்வப்போது அவரின் சில புகைப்படங்கள் அவரின் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடுவார்.

maina
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

maina