latest news

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மைனா நந்தினி

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நந்தினி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் தனது கலை பயணத்தைத் தொடங்கினார். நந்தினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது விஜய் டிவியின் மெகா ஹிட் தொடரான ‘சரவணன் மீனாட்சி’. இந்தத் தொடரில் கதாநாயகிக்கு தோழியாக ‘மைனா’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அந்தத் தொடரில் அவர் பேசிய வசனங்களும், அவரது நகைச்சுவை டைமிங்கும் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தத் தொடரின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நந்தினி என்ற அவரது இயற்பெயருடன் மைனா இணைந்து ‘மைனா நந்தினி’ என்றே மக்களால் அன்பாக அழைக்கப்படத் தொடங்கினார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா , நம்ம வீட்டுப் பிள்ளை , விருமன் மற்றும் கமல்ஹாசனின் மெகா ஹிட் படமான விக்ரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

Photo Credit: @myna_nandhu instagram

இந்த நிலையில் மைனா நத்தினி தனது கணவுடன் எடுத்த புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம் நந்தினி எப்போதும் குண்டான தோற்றத்தில் இருப்பார். ஆனால் இந்த புகைப்படத்தில் உட்ல் மெலிந்து காணப்படுகிறார். அவரது கணவ்ரும் உடல் எடை குறைந்த்தே காணப்படுகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 minutes ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

10 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

11 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

11 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

12 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

13 hours ago