ஒரே இருட்டா இருக்கு...? கே.ஜி.எஃப்-ல் கெத்து ரோல் காட்டி உண்மையில் பயந்த நடிகை...!
கே.ஜி.எஃப் - 2 வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனையை அள்ளிக் கொண்டிருக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படம். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரபிரதேசம் உள்ளிட்ட உலகமுழுவதும் இன்னும் டிக்கெட் கௌன்டிங்க் கூடிக்கொண்டிருக்கும் திரையரங்கமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த் படத்தின் ஹீரோ யஷ் படத்திற்கேற்றவாறு தன்னை மெருகேற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூத்த பத்திரிக்கையாளராக நடிகை மாளவிகா அவினாஷ் நடித்திருப்பார். இவர் இந்த படத்திற்கு முன்பிருந்தே இவரும் யஷும் நெருங்கிய நண்பர்களாம். ரக்ஷா பந்தன் நேரத்தில் படத்தின் ஹூரோக்கு ராக்கி கட்டுவதற்காக செட்டிற்கு போய்யுள்ளார்.
இதையும் படிங்கள் : பீஜ்ஜில் தனியாக இருக்கும் பூஜா ஹெக்டே….!எங்களுக்கு கிடையாதா ? ரசிகர்கள் குமுறல்
அந்த நேரத்தில் படத்தின் இயக்குனர் உள்ள கூட்டிட்டு போனாராம் ஒரே இருட்டா இருந்துள்ளது.எப்படி இருட்டுக்குள்ள படம் எடுக்கிங்கனு கேட்டாராம். அதன்பின் தான் அந்த படத்தில் நடிக்க இவரை அணுகியுள்ளார் இயக்குனர்.
ஆனால் இயக்குனர் பிரசாந்த் ஒரு கடுமையான ஆளாவே இருப்பாராம். பேசமாட்டாராம், யாரை பாத்தும் சிரிக்க மாட்டாராம், ஷூட்டிங் போகனும் என்றாலே ஏதோ கான்வென்ட் ஸ்கூல் போற மாதிரியான மனநிலைமையில் தான் பயந்து கொண்டே போவேன் என்று மாளவிகா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.