மல்கோவா மாம்பழம் மலைப்பா இருக்கு!.. மறைக்காம காட்டும் மாளவிகா மேனன்...
by சிவா |
X
மலையாள திரைப்படங்களில் கதாநாயகிகளின் தங்கை வேடத்தில் நடித்து வந்தவர் மாளவிகா மேனன். எனவே, தமிழ் சினிமாவிலும் அதுபோன்ற வேடங்களே அவருக்கு கிடைத்தது.
விக்ரம் பிரபு ‘இவன் வேற மாதிரி’ திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவான விழா படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். மலையாளத்த்தில் கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார்.
இதையும் படிங்க: திம்சு கட்ட உடம்பை தினுஷா தினுஷா காட்டும் ரேஷ்மா… சொக்கிப்போன ரசிகர்கள்…
அதோடு, மல்கோவா மாம்பழம் போன்ற கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Next Story