மல்கோவா மாம்பளம் மதமதன்னு நிக்குது!.. கொழுக் மொழுக் அழகை காட்டும் மாளவிகா...

by சிவா |   ( Updated:2023-01-29 03:37:48  )
malavika
X

malavika

சில நடிகைகள் தங்கை நடிகையாக அறிமுகமாவார்கள். அதுவே அவர்களுக்கு செட்டாகி தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதில் ஒருவர்தான் மாளவிகா மேனன்.

malavika

கேரளாவை சேர்ந்த மல்லுவான மாளவிகா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

malavika

தமிழில், இவன் வேற மாதிரி துவங்கி பேய் மாமா வரை சில படங்களில் நடித்துள்ளார்.

malavika

ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

malavika

இந்நிலையில், மாளவிகா மேனனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

malavika

Next Story