malavika
சில நடிகைகள் தங்கை நடிகையாக அறிமுகமாவார்கள். அதுவே அவர்களுக்கு செட்டாகி தொடர்ந்து தங்கை வேடத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். அதில் ஒருவர்தான் மாளவிகா மேனன்.
கேரளாவை சேர்ந்த மல்லுவான மாளவிகா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில், இவன் வேற மாதிரி துவங்கி பேய் மாமா வரை சில படங்களில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
இந்நிலையில், மாளவிகா மேனனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…
விஜய் நடித்திருக்கும்…
தமிழ் சினிமாவில்…
மணிரத்தினம் இயக்கிய…