குட்டையா டவுசர் போட்டுத்தான் அத பண்ணுவீங்களா?... நடிகையை கிண்டலடிக்கும் ரசிகர்கள்....
சசிக்குமார் நடித்த பிரம்மன் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர் மாளவிகா மேகன். அருவா சண்டை, இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களில் சின்ன பெண்ணாக நடித்திருந்தார். விழா என்கிற படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாகவும் நடித்தார். அதன்பின் சினிமாவிலிருந்து காணாமல் போனார். சில வருடங்களுக்கு பின் யோகிபாபு நடித்த பேய் மாமா படத்தில் நடித்தார்.
மலையாளத்தில் 17 படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற ஆசையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இவரின் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. இதை புரிந்து கொண்ட அவர் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தொடையழகை காட்டும் டவுசர் அணிந்து நேந்திரம் சிப்ஸ் சாப்பிடுவது போன்ற சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.