குட்டியான உடை...ஆனா மனசு ரொம்ப பெருசு!.. சூடேற்றிய இளம் நடிகை...

by சிவா |
malavika
X

சசிக்குமார் நடித்த பிரம்மன் மற்றும் அருவா சண்டை, இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களில் சின்ன பெண்ணாக நடித்தவர் மாளவிகா மேனன். விழா படத்தில் மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாகவும் நடித்தார். அதன்பின் சினிமாவிலிருந்து காணாமல் போனார்.

தற்போது எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என்கிற ஆசையில் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

malavika menon

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘அந்த சின்ன பெண்ணா இது?’ என வாயடைத்துப் போயுள்ளனர். அதிலும் சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கு.

malavika menon

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி உடை அணிந்து அவர் வெளிட்டுள்ள புகைப்படங்கள் இனையத்தில் வைரலாகி வருகிறது.

malavika menon

Next Story