Connect with us

முன்னாடி இருக்கிறத இழுத்தற போறாங்க…! ஃபுல் மூடுல போஸ் கொடுக்கும் கேரளப்பெண்குட்டி…

malavika_main_cine

Entertainment News

முன்னாடி இருக்கிறத இழுத்தற போறாங்க…! ஃபுல் மூடுல போஸ் கொடுக்கும் கேரளப்பெண்குட்டி…

கேரளாவை சொந்த ஊராக கொண்டவர் நடிகை மாளவிகா மேனன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக விழா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

malavika1_cine

அதன்பின் இவன் வேற மாதிரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சசிகுமார் படத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் சரிவர வராததால் மலையாள பக்கம் சென்றார்.

இதையும் படிங்க: குமுதா சும்மா கும்முன்னு இருக்க!… தாறுமாறா மூடேத்தும் நந்திதா ஸ்வேதா…

malavika2_cine

அங்கு சில படங்களில் நடித்து முக்கிய நாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாக ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரியாக நிலைத்து நிற்கின்றார். அந்த ரசிகர்ளை தக்க வைத்துக்கொள்ள இன்னும் சில போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

malavika3_cine

இந்த நிலையில் ஒரு மாடர்ன் ஆடையில் ரசிகர்களை கவர்வதற்காக சில ஸ்டைலிஸான போஸில் வித விதமான ஆங்கிளில் போட்டோ எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பறக்கவிட்டுள்ளார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top