கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் நடித்து வருகிறார். இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார்.
அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், பி.எம்.டபிள்யூ பைக் விளம்பரத்திற்காக அந்த பைக்கின் அருகில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…
இறுதிச்சுற்று, சூரரைப்போற்று…
தற்போது ஜனநாயகன்…
விஜய் நடித்த…