கேரளத்தை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ மற்றும் ஹீரோயினின் தங்கையாக நடித்துள்ளார். இவன் வேற மாதிரி படத்தில் கூட கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தார்.

விழா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன்பின் எந்த படத்திலும் கதாநாயகி வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

யோகிபாபு நடித்து வெளியான பேய் மாமா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து கொழுக் மொழுக் உடலை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

