இது கேரளத்து மல்கோவா!...தழும் மொழுக் உடம்பில் சொக்கவைக்கும் மாளவிகா...

by சிவா |
இது கேரளத்து மல்கோவா!...தழும் மொழுக் உடம்பில் சொக்கவைக்கும் மாளவிகா...
X

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய படங்களில் நடித்தவர். இவர் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

malavika

இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும், பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.

malavika

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதையும் படிங்க: தொடர் பிரச்சனைகளை சந்தித்த காதலிக்க நேரமில்லை படம்… போராடி வெளியாகிய சோகம்..

malavika

அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

இந்நிலையில், தழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

malavika

Next Story