பாத்தவுடனே ஜிவ்வுன்னு ஏறுது!.. குட்டவுனில் தொடையை காட்டும் மாளவிகா மேனன்....
கேரள நடிகை என்றாலே நடிப்பு, நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடையவராக இருப்பார்கள். அதில், மாளவிகா மேனனும் ஒருவர். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் கதாநாயகியாகி நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவுக்கு வந்த 12 வருடங்கள் ஆகிறது. தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து கோலிவுட்டில் நடிக்க துவங்கினார்.
அடுத்து சசிக்குமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். விழா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். அதன்பின் பேய் மாம என்கிற படத்தில் நடித்துள்ளார்.
மேலும், கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: நடிப்புக்காக கூட அதை செய்ய மாட்டேன்!.. தியாகராஜ பகவாதர் மீது எம்ஜிஆர் வைத்திருந்த பாசம்!..
அந்த வகையில் குட்ட கவுனில் கடற்கரையில் தொடையை காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.