பாத்ரூமிலிருந்து செய்ற வேலையா இது!! விஜய் பட நடிகையின் சேட்டை .....
மலையாள கரையில் இருந்து வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவரது தந்தை ஒளிப்பதிவாளர் கே. யூ. மோஹனன் வழியே வந்த சினிமா ஆர்வத்தால் மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர்.
மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் குடும்ப பாங்காக நடித்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமாவை காட்டிலும் மாடலிங் துறையில் இவரது ஆர்வம் அதிகம் என்பதால், சமூக வலைத்தள பக்கத்தில் இவர் எல்லை இல்லாத கவர்ச்சி விருந்து படைத்து வருவதால், இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
சமீபத்தில் மாளவிகா மோஹனன் தன் தோழிகளுடன் இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளார், அதில் பாத்ரூமிலிருந்து செம்ம கவர்ச்சி காட்டி தோழிகளுடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம் செம்ம வைரல் ஆகி உள்ளது.