Connect with us

உங்களை உள்ளாடையில் பார்க்க முடியுமா.? மாஸ்டர் நடிகையின் மாஸ் ரீப்ளே.. போட்டோவால் ஆடிப்போன ரசிகர்கள்…

Cinema News

உங்களை உள்ளாடையில் பார்க்க முடியுமா.? மாஸ்டர் நடிகையின் மாஸ் ரீப்ளே.. போட்டோவால் ஆடிப்போன ரசிகர்கள்…

சூப்பர் ஸ்டாரின் பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு பரிட்ச்சையமானார் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்த பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதன்மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்கே இங்கே ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

malavika

இவர் நேற்று தனது இணைய ரசிகர்களுடன் டிவிட்டர் தளத்தில் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தாராளமாக பதில் கூறி வந்தார்.

இதையும் படியுங்களேன் – மனைவி துணையோடு அந்த இளம் நடிகைக்கு பேருதவி செய்த சூர்யா.! நெகிழ்ச்சி சம்பவம் இதோ…

அப்போது, ரசிகர் ஒருவர் ‘ உங்கள் பிகினி (உள்ளாடை ) புகைப்படத்தை பார்த்து ரெம்ப நாள் ஆகிவிட்டது’ என பதிவிட்டு விட்டார். அதற்கு மாளவிகா மோஹனன், உடனே ஒரு பிகினி உடை மட்டும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அந்த ரசிகரை வாயடைக்க வைத்துவிட்ட்டார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top