அம்மு சேலையில கும்முன்னு இருக்க!.. மனதை மயக்கும் மாளவிகா மோகனன்...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டாலும் கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க நினைப்பவர் மாளவிகா மோகனன். ரஜினியின் பேட்ட படத்தில் நடித்திருந்தாலும், கட்டழகை தாறுமாறாக காட்டி அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களால்தான் அதிகம் பிரபலமானார்.
அதுவும் முன்னழகில் பாதியை காட்டும் படியான உடைகளை அணிந்து அவர் வெளியிட்டு புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போனார்கள்.
அவரும் மாஸ்டர், மாறன் என சில படங்களில் நடித்தார். ஆனால், நடிகையாக அவர் கிளிக் ஆகவில்லை.
இதையும் படிங்க: சட்டையை பாதி கிழிச்சி பலானத காட்டும் ரேஷ்மா.. இது செம ட்ரீட் செல்லம்!…
சில மலையாள திரைப்படங்களில் நடித்த மாளவிகா தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். அவரின் கவர்ச்சி அங்கு எடுபடுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.