உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. வாலிப பசங்க மனச கெடுக்கும் மாளவிகா மோகனன்...

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் மாளவிகா மோகனன். எனவே, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் நடித்துவிட்டு ஒரு கன்னட சினிமாவில் நடித்தார். அதன்பின் பாலிவுட்டுக்கு போய் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். அதன்பின் ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்தில் சசிக்குமாரின் மனைவியாக நடித்தார்.

malavika

அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். மாஸ்டர் படம் வெற்றிப்படமாக அமைந்தாலும் மாளவிகாவுக்கு பெயர் கிடைக்கவில்லை. ஏனெனில் அப்படத்தில் அழுத்தமான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. மாறன் திரைப்படமும் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: சைனிங் உடம்ப பாத்தா மூடு மாறுது!.. சிக்குன்னு காட்டி நச்சின்னு இழுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி…

malavika

சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தவருக்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இந்த படத்தில் சண்டை காட்சிகளெல்லாம் மாளவிகா நடித்துள்ளார். மேலும் யுத்ரா என்கிற ஹிந்தி படத்திலும் இப்போது நடித்து வருகிறார்.

malavika

ஒரு ஆங்கில வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். இது எல்லாவற்றையும் விட சமூகவலைத்தளங்களில் தூக்கலான கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுதான் மாளவிகா அதிகம் பிரபலமானார். இதன் மூலம்தான் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

இதையும் படிங்க: உன் பால்மேனியை பாத்தே பாழா போனோம்!.. பளிச் அழகை காட்டி மயக்கும் தமன்னா!…

malavika

இந்நிலையில், அழகாக புடவை அணிந்து ஓனம் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

malavika

 

Related Articles

Next Story