கோட் சூட் போட்டாலும் அங்க ஓப்பனாத்தான் இருக்கு!...மாறவே மாறாத மாளவிகா மோகனன்..
மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.
ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.
இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் படத்திலும் வாய்ப்பு கிடைக்க அப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி இறங்கிட்டா நாங்க தாங்க மாட்டோம்!… கட்டழகை நச்சுன்னு காட்டும் இனியா…
இந்நிலையில், வழக்கமாக கொஞ்சம் மட்டும் உடை அணிந்து உடல் அழகை காட்டும் அவர் திடீரென கோட் சூட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ஆனால் அதிலும் முன்னழகு மற்றும் இடுப்பு பகுதிகள் ஓப்பனாகத்தான் விட்டுள்ளார்.