பெட்ரூமில் சைனிங் உடம்பை காட்டும் மாளவிகா!.. பாத்து பாத்து ஏங்கும் ரசிகர்கள்...
Malavika mohanan: சில நடிகைகள் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாவார்கள். சிலரோ சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவார்கள். ஆனால், வாளிப்பான உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தே இவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
இவரின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தவர். அப்பாவுடன் படப்பிடிப்பு தளத்திற்கு போன போது அதன் காரணமாக நடிகை ஆனவர் இவர். முதலில் நடிக்க துவங்கியது மலையாள படத்தில்தான். அதன்பின் தமிழுக்கு வந்தார். பேட்ட படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், நடிகையாக இவர் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் எப்போது வெளியாகும் என தெரியவில்லை.
ஒருபக்கம், பாலிவுட்டில் கால் பதிக்க ஆசைப்படும் மாளவிகா மும்பையில் தங்கி வாய்ப்பு தேடி வருகிறார். மேலும், பாலிவுட் நடிகைகளை போல கிளாமர் உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மாளவிகாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால், ரசிகர்களுக்கு நல்ல கவர்ச்சி விருந்து கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தங்க நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கட்டழகை தாறுமாறாக காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.