இன்னும் கொஞ்சம் மேல ஏறுனா அவ்ளோதான்!.. குட்டி பாப்பா டிரெஸ்ல சூடேத்தும் மாளவிகா!..

malavika
கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். துவக்கத்தில் சில மலையாள படங்களில் நடித்தார்.
அதன்பின் ஒரு கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவிட்டு தமிழில் ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். அதன்பின் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.
ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை. தற்போது பா.ரஞ்சித் இயக்கதில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் யுத்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார். இது எல்லாவற்றையும் விட படுகவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலமே நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
பாலிவுட்டில் தொடர்ந்து வாய்ப்பு தேடுவதால் முடிந்த வரை ஆடையை குறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் குட்டி பாப்பா போல உடையணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

malavika