டிரெஸ் குறைஞ்சி போச்சி!. உன்னால தூக்கம் போச்சி!. மாளவிகா மோகனனிடம் மயங்கும் புள்ளிங்கோ!

by சிவா |   ( Updated:2023-10-09 14:49:12  )
டிரெஸ் குறைஞ்சி போச்சி!. உன்னால தூக்கம் போச்சி!. மாளவிகா மோகனனிடம் மயங்கும் புள்ளிங்கோ!
X

ஷிவானி நாராயணனை போல கட்டழகை தாறுமாறாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மாளவிகா மோகனன். ஆனால், ஷிவானியை விட தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்க வைப்பது மாளவிகாவின் வழக்கம். அதனால்தான் இவரின் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.

malavika

இவர் கேரளாவை சேர்ந்தவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வமுள்ளவர் இவர். மலையாளத்திலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.

malavika

அதன்பின் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த 3 படத்திலும் கவர்ச்சி காட்ட இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்திலும் நடித்திருக்கிறார்.

malavika

இந்த படம் வெளியானால் தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார். ஒருபக்கம் பாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

malavika

Next Story