More
Categories: Entertainment News

ஆறடி மெழுகுச்சிலை!… அசத்தலான லுக்கில் மாளவிகா மோகனன்… புகைப்படங்கள் உள்ளே!…

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

Advertising
Advertising

சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு ஒரு திருப்பமாக அமைந்தது. இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts