உனக்கு பரந்து விரிஞ்ச மனசு செல்லம்!.. மாளவிகா மோகனனை ஜூம் பண்ணி ரசிக்கும் ஃபேன்ஸ்..

by சிவா |
malavika
X

ஆறடி உயரம்.. அழகிய பருவம் என சொல்வது யாருக்கு பொருத்தமாக இருக்குமோ இல்லையோ மாளவிகா மோகனனுக்கு சரியாகவே பொருந்தும். தூக்கலாக கிளாமர் காட்டி அம்மணி வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே சமூகவலைத்தளங்களில் எப்போதும் வைரல்தான்.

malavika

அதை புரிந்துகொண்டு தொடர்ந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் குடும்பம் செட்டில் ஆனது மும்பையில்தான். மாளவிகாவின் அப்பா மலையாள சினிமா உலகில் நடன இயக்குனராக இருந்தவர்.

malavika

அவருக்கு உதவியாக சில சமயங்களில் படப்பிடிப்புக்கு போகும் அங்கு சிலரின் கண்ணில் பட்டு நடிகையாக மாறி இருக்கிறார். முதல் படமே மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கிளாமர் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் மாளவிகாவின் ஆசையாக இருந்தது.

malavika

எனவே, கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார். ஆனால், பேட்டை படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாகவும், அம்மா வேஷமும்தான் கிடைத்தது. அதன்பின், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடி போல ஒரு வேடத்தில் நடித்தார். படம் சூப்பர் ஹிட் என்றாலும் மாளவிகாவுக்கு பெயர் கிடைக்கவில்லை.

malavika

அதன்பின் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தாலும் படம் ஊத்திக்கொண்டது. இந்த படம் வெளியாகி 2 வருடங்கள் ஆன நிலையிலும், மாளவிகாவின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

malavika

ஒருபக்கம், அதிரடியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் போஸ் கொடுத்து அவரின் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட் வைத்திருக்கிறார்.

malavika

Next Story