இதுக்கு அத போடாமலே இருந்திருக்கலாம்!.. உச்சக்கட்ட கிளாமர் காட்டும் மாளவிகா மோகனன்...

by சிவா |
இதுக்கு அத போடாமலே இருந்திருக்கலாம்!.. உச்சக்கட்ட கிளாமர் காட்டும் மாளவிகா மோகனன்...
X

malavika mohanan: பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரின் அப்பா மலையாளத்தில் நடன இயக்குனராக இருந்தவர். அவருடன் படப்பிடிப்புக்கு அடிக்கடி மாளவிகா செல்வாராம்.

malavika

அப்படி ஒருநாள் போனபோது மம்முடியின் கண்ணில் பட்டு இவர் நடிகையாக மாறியிருக்கிறார். முதல் படமே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் வைரலாக துவங்கியது. ஏனெனில், அம்மணி காட்டிய தூக்கலான கவர்ச்சியில் ரசிகர்கள் சொக்கிப்போனார்கள்.

malavika

அதன்பின்னர்தான் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், அது சிறிய வேடம் என்பதால் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. அதன்பின் விஜயுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். அட ஒரு நல்ல வாய்ப்பு இல்லையே என ஃபீல் பண்ணி கொண்டிருந்தபோது கிடைத்த படம்தான் ‘தங்கலான்’.

malavika

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் மாளவிகாவுக்கு அழுத்தமான வேடம் என சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியானால் தனக்கு நல்ல வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார். ஒருபக்கம், பாலிவுட் படங்களிலும் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

malavika

இதற்காக கவர்ச்சி புகைப்படங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுப்பது போல போஸ் கொடுத்து மாளவிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜில்லாக்கியுள்ளது.

malavika

Next Story