Connect with us
malavika

Entertainment News

கர்ச்சீஃபையே டிரெஸ்ஸா போட்டிருக்கும் மாளவிகா மோகனன்…ஆனாலும் இது ஓவர்மா!….

மல்லுவுட்டில் மலையாள இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஆ

னால், கவர்ச்சியை கையில் எடுத்த அவர் தனது வாளிப்பான உடலை காட்டும் படியாக விதவிதமாக உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானார்.

malavika

குறிப்பாக முன்னழகை அப்பட்டமாக காண்பித்து நெட்டிசன்களை கிறங்கடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கினார். இதன் விளைவாக விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

malavika

அதன்பின் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார். மேலும், கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களையும் தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

malavika

இந்நிலையில், கர்ச்சிப் போல சின்ன துணியில் உடலை மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top