Connect with us
banner

முண்டா பனியன் தெரியும் படி எடுப்பாக போஸ் கொடுத்த மாளவிகா!

malavika mohanan

Cinema News

முண்டா பனியன் தெரியும் படி எடுப்பாக போஸ் கொடுத்த மாளவிகா!

மாளவிகா மோஹனன் தமிழ் சினிமாவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” நடித்த “பேட்ட” படத்தில் குடும்ப பாங்காக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவர், தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் சினிமாவிற்கு கேரளாவின் செழிப்பான அழகோடு களம் இறங்கியவர் நடிகை “மாளவிகா மோஹனன்.மாஸ் மீடியா பட்டம் முடித்த கையோடு 2013 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகானவர். தளபதியுடன் மாஸ்டா் படத்தில் நடித்து இளசுகளின் மனத்தை கொள்ளையடித்தார்.

malavika mohanan

சினிமாவை காட்டிலும் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் இவரது செழிப்பான இளமை வழியும் அழகிற்கு மவுசு அதிகம், சமூக வலைத்தள பக்கத்தில் இவர் தொடாத கவர்ச்சி எல்லை இல்லை என்ற அளவிற்கு விருந்து படைத்து ரசிகர்களை கவ்ந்தவர்.

malavikamohanan

தற்போது “யுத்ரா” என்ற ஹிந்தி படத்தில் நடித்திருக்கும் இவர் தனது இன்ஸ்டாவில் முன்னாடி திறந்து விட்டு முன்னழகு தெரிக்க வெளியிட்ட புகைப்படம் இளசுகளை மிகவும் சூடாக்கி வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top