மொத்த அழகையும் ஒரே போஸில் காட்டிய மாளவிகா... அதுல நீதான் பெஸ்ட்....
ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன்பின் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.
ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளதால் மாளவிகா மோகனின் சினிமா எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்களில் எக்கு தப்பான கவர்ச்சியில் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.
இந்நிலையில், குழந்தை போடுற உடையை போட்டு தொடையை முழுதாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் நெட்டிசனக்ளை சூடேற்றியுள்ளது.