எவனாச்சும் மூஞ்சிய பாக்குறானா பாரு... மல்கோவா மாம்பழத்தை காட்டிய மாலு!

by பிரஜன் |   ( Updated:2021-10-15 07:17:03  )
malavika mohanan
X

malavika mohanan

மாளவிகா மோகனன் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்!

பிரபல பாலிவுட் திரைப்பட ஒளிப்பதிவாளராக கேயு மோகனின் மகள் மாளவிகா மோகனன். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழியில் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

அதன் பின்னர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது தனுஷின் D43 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் திடீரென படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி மெர்சலாக்குவார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலரில் உடை அணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி வேற மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த போட்டோவுல ஒருதராச்சும் மூஞ்சிய பார்த்து கமெண்ட் பண்ணியிருக்காங்களா பாருங்க...

malavika mohanan

malavika mohanan

Next Story