More
Categories: Cinema News latest news

கோட்டு போட்டு மறச்சு என்ன பிரயோஜனம்!…கவர்ச்சியில் இறங்கி அடித்த மாளவிகா மோகனன்..

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆர்வம் உடையவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Advertising
Advertising

அதன்பின் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார். இது தனுஷின் 43வது திரைப்படமாகும்.

ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளதால் மாளவிகா மோகனின் சினிமா எதிர்காலம் பிரகாஷமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்களில் எக்கு தப்பான கவர்ச்சியில் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து கோட் போட்டு அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளின் இதய துடிப்பை அதிகரித்துள்ளது.

Published by
சிவா