Connect with us
malavika

Entertainment News

டிரிபிள் எக்சல் சைஸ் காட்டி மிரள வைக்கும் மாளவிகா!. அப்புறம் என்ன உடனே ஜூமிங்தான்!…

Malavika mohanan: மாளவிகா மோகனின் அப்பா மலையாள திரைப்படங்களில் நடன இயக்குனராக வேலை செய்தவர். அவருக்கு உதவி செய்வதற்காக மாளவிகா படப்பிடிப்பு தளத்திற்கு போனபோது நடிகர் மம்முட்டி அவரை பார்த்து விட்டு சினிமாவில் நடிக்க வைக்க நினைத்தார். அப்படித்தான் அவரின் மகன் துல்கர் சல்மான் நடித்து படத்தில் மாளவிகா அறிமுகமானார்.

malavika

அதன்பின் சில மலையாள படங்களில் திறமை காட்டினார். தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட மாளவிகா கிளுகிளுப்பான உடைகளில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். இவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப்போனார்கள்.

malavika

ஏனெனில், நல்ல உயரம், தூக்கலான முன்னழகு என கேரள பெண்களுக்கே உரித்தான அழகில் ரசிகர்களை சொக்க வைத்தார். அதன் காரணமாக பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அதனின் மாஸ்டர் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த வேடங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை.

malavika

எனவே, ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், ஹிந்தி படங்களிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அதற்காக வழக்கம்போல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

malavika

அந்தவகையில், வழக்கம்போல் அழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது. மாளவிகா மோகனின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

malavika

google news
Continue Reading

More in Entertainment News

To Top