பாவாட தாவணி சும்மா அள்ளுது!.. வேற லெவல் லுக்கில் அசத்தும் மாளவிகா....
கேரள மல்லுவாக இருந்தாலும் கோலிவுட்டில் நடிக்க துவங்கியவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நல்ல உயரம், கவர்ச்சியான தேகம் என ரசிகர்களை கட்டிப்போட்ட மாளவிகா கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானார். மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தாலும் அவரின் படங்கள் ஏற்படுத்திய பாதிப்பு அவரின் படங்கள் ஏற்படுத்தவில்லை.
தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் மாளவிகா மோகனனும் ஒரு திறமையான நடிகையாக பார்க்கப்படுவார் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: “இயக்குனர் பாலாதான் முதலில் திருந்தனும்..” பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…
இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மாளவிகா திடீரென பாவாடை, தாவணிக்கு மாறி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.