More
Categories: Entertainment News

கேப்ல என்ன தெரியுதோ பாத்துக்கோ!…மனசை கெடுக்கும் மல்லு மாளவிகா மோகனன்…

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

Advertising
Advertising

சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: “அதுக்கு நீ சரிபட்டு வரமாட்ட”… இப்படித்தான் இந்த காமெடி உருவாச்சு… கலகலப்பான பின்னணி

இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் உடல் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைபப்டங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Published by
சிவா

Recent Posts