இது ஜாக்கெட்டா இல்ல வெறும் மாஸ்க்கா?!...குட்டி துணியில் அதை மறைத்த மாளவிகா....

கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பாரதிராஜாவுக்காக தனுஷ் செஞ்ச வேலை!….ஹீரோக்கள் எல்லாம் அவர்கிட்ட கத்துக்கணும்….
இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான். சில புகைப்படங்கள் நமக்கே கண் கூசும் அளவுக்கு இருக்கும்.
இந்நிலையில், மாஸ்க் போன்ற ஒரு சிறிய துணியை ஜாக்கெட்டாக அணிந்து, புடவையில் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.
இதையும் படிங்க: கொஞ்சமா தெரிஞ்சாலும் கும்தாவா இருக்கு!….மூடாம காட்டி மூடேத்தும் மடோனா…