ஹே கய்ஸ் இத பாத்தா பொழப்பு ஓடாது!...மனசை காட்டி மலைக்க வைத்த மல்லு....
நடிகை, மாடல் என வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆனால், கட்டழகையும், முன்னழகையும் எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
நல்ல உயரம், கட்டழகான தேகம், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவரை விட்டால் வேறு யாரும் கிடையாது.
ரஜினி நடித்த பேட்டை திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அதன்பின், விஜயுடன் மாஸ்டர் படத்திலும், தனுஷுடன் மாறன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதற்காக மும்பையில் அதிக நேரம் செலவழித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை விட இவரின் புகைப்படங்கள் மூலமாகத்தான் அதிகம் பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில், வாளிபான உடம்பை வளச்சி வளச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.