எத்தன பேர் இருந்தாலும் நீதான் டாப்பு!.. மஞ்ச கலர் உடையில் மனசை கெடுக்கும் மாளவிகா!..
Malavika mohanan: மாளவிகா மோகனின் அப்பா மலையாள சினிமாவில் நடன இயக்குனராக இருந்தவர். அதனால், சிறுவயது முதலே மாளவிகாவுக்கு சினிமா என்பது பரிட்சையமான ஒன்று. அப்பாவுக்கு உதவியாக படப்பிடிப்பு அவரும் போவதுண்டு. அப்போது போனபோது ஒருநாள் மம்முட்டியின் கண்ணில் பட்டு நடிகையாக மாறினார்.
முதல் படம் துல்கர் சலமானுக்கு ஜோடி. அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால், கட்டழகை நச்சென காட்டி அம்மணி வெளியிட்ட புகைப்படங்கள் காஜி ரசிகர்களையே அதிர வைத்தது. ஏனெனில், அவர் காட்டி தாராள கவர்ச்சி ரசிகர்களை சொக்க வைத்தது. அதன் மூலம்தான் மாளவிகா நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
தமிழில் ரஜினி, சசிக்குமார் ஆகியோர் நடித்த பேட்ட திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் அவருக்கு பெரிய வேடம் இல்லை. அடுத்து விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார் அதில் ஓரளவுக்கு அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், தனுஷுடன் அவர் ஜோடி போட்டு நடித்த மாறன் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.
எனவே, தமிழில் அவருக்கு அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. அந்த நிலையில்தான் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மூலம் தனக்கு நல்ல பிரேக் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல், ஒருபக்கம் பாலிவுட்டிலிலும் நடிக்க முயற்சிகளை செய்து வருகிறார்.
இதற்காக மும்பையிலேயே தங்கியிருக்கும் மாளவிகா கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஒரு வழி செய்து வருகிறார். அந்தவகையில், மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையவாசிகளை ஜொள்ளுவிட வைத்துள்ளது.